விண்ணை நோக்கிய பயணம் அதிரடியாக இருந்தன குருஷவின் சீர்திருத்தங்கள். அவரது வேளாண்மைத்துறை அனுபவங்களைக் கொண்டு உருவானது ‘கன்னி நிலங்கள்’ திட்டம். மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளியில், தானியம் பயிரிடும் கொள்கை. அதுவரை பயிரிடப்பட்டிராத, கன்னி நிலங்களவை. சீரான மழைப்பொழிவு இல்லாத பிராந்தியம்...
Author - வினுலா
08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...
“அண்ணா, நான் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அம்மாவிடம் சொல்லாதே. வருத்தப்படுவார்கள்.” மெல்லிய, சோர்வடைந்த குரலில் புஷ்கர், அண்ணன் விக்ரமிடம் சொல்கிறார். உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் சிக்கியிருக்கிறார் புஷ்கர். அவரது அம்மா கவலைப்படக் கூடாதென்பதே அவரது முதல்...
07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...
6. வல்லரசுப் பயணத்தில் சோவியத் “பணியிடங்கள் மிகவும் கொடியவை. – 40 டிகிரி பாரன்ஹீட்டிலும் வேலை செய்ய வேண்டும். அதற்குக் கீழே வெப்பநிலை சரிந்தால் மட்டுமே முகாம்களுக்கு திரும்ப முடியும். உணவும் 1400 கலோரிகள் என அளந்து கொடுக்கப்படும். சிறைக்குள் உழைப்பில்லாமல் இருக்கும் ஒருவருக்கே இது...
05 – கூட்டுப்பண்ணைகளும் குடிமுழுகிய விவசாயமும் விடுதலை கிடைத்து விட்டது. லெனின் தலைமையிலான சோவியத்தைப் பிற நாடுகளும் அங்கீகரித்து விட்டன. விவசாயிகளின் நாடாக உலகெங்கும் சோவியத் ரஷ்யா அறியப்படுகிறது. அடுத்து என்ன? வல்லரசாக வேண்டும். ஆம். ரஷ்யாவை வல்லரசாக்க வேண்டும். இதைக் கனவு கண்டவர்தான், அடுத்து...
04 – வெண்மையிலும் சிவந்த சோவியத் ரஷ்யா “அன்புள்ள லெனின் தாத்தாவிற்கு, நாங்கள் சமர்த்து மாணவர்களாகி விட்டோம். நன்றாகப் படிக்கிறோம், பிழையில்லாமல் எழுதுகிறோம். அழகான கலைப்பொருட்களைச் செய்கிறோம். முக்கியமாக தினமும் காலை குளிக்கிறோம். சாப்பிடும்முன் கைகளைக் கழுவுகிறோம். உங்களையும், எங்கள்...
03 கம்யூனிசமும் ரஷ்யாவும் ஏதாவது செய்து விடுதலை பெற வேண்டும். இந்தக் கொடுங்கோல் மன்னர்களுக்கு முடிவுகட்ட வேண்டும். ஐரோப்பா, மேற்குலக நாடுகள் போல வளர்ச்சி பெறவேண்டும். என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம். விளாதிமிர் இலீச் உலியானோவ் – மாஸ்கோவின் கிழக்கே, உலியானோவ்ஸ்க் மாகாணத்தில் 1870-ஆம் ஆண்டு...
உக்ரைனில் போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாக்மூத்தை அடுத்த பெரிய வெற்றியை நெருங்கிவிட்டது ரஷ்யா. அதன் பக்கத்திலேயே இருக்கும் அவ்டீவிக்கா நகரில்தான். இனியும் முன்னேறிக் கொண்டே போகலாம். ஒன்றும் அவசரம் இல்லை. வாக்னர், செச்சென் படைகளுக்குப் பதில், கியூபாவிலிருந்து ஏற்பாடுகள் பலமாகிவிட்டன...
02. அடிமைகள் தேதி: 09-ஜனவரி-1905 நாள்: இரத்தக்கறை படிந்த ஞாயிறு இடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா உழைத்துத் தேய்ந்த தொழிலாளிகள் ஒன்று கூடினார்கள். அவர்களின் கோரிக்கைகளின் பட்டியல் கையிலிருந்தது. பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நாளின் வேலை நேரம் எட்டு மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும். முடிந்தால்...