Home » பன் திருவிழா
திருவிழா

பன் திருவிழா

பன் திருவிழா

தின்பண்டத்தின் பெயரால், அதைச் சிறப்பிக்கவே ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது ஹாங்காங்கில். ’ஏன், நம்ம ஊர்ல பொங்கலுக்குத் திருவிழா எடுக்கறதில்லையா..?’ என்று உங்கள் மனக்குரல் கேட்கிறது. இந்த  ‘பன்’ திருவிழா அதைவிடப் பல வகைகளிலும் வித்தியாசமானது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள Cheung Sha என்கிற தீவில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடக்கிற பிரபலத் திருவிழா இது. 26 ஆயிரம் பேர் வசிக்கும் இந்தத் தீவில், விழா நடக்கும் தருணங்களில் மட்டும் 30 ஆயிரத்துக்குக் குறையாமல் விருந்தினர்கள் வருகை தருகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!