மே 9ம் தேதி அந்தக் கலவரம் நடந்தது. அதுவரை அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் அமைதி வழியில்தான் தமது எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்...
இலங்கை நிலவரம்
இலங்கை திவால் நிலைக்குச் சென்றதற்கு முக்கியக் காரணம், அரசின் தவறான விவசாயக் கொள்கையும் அது சார்ந்த திடீர் சட்டங்களும்தான். அதன் விளைவு தற்போது...