Home » பன்னாட்டுப் புத்தகக் காட்சி சாதித்தது என்ன?
புத்தகக் காட்சி

பன்னாட்டுப் புத்தகக் காட்சி சாதித்தது என்ன?

“நீங்க ஜெர்மன்ல இருக்கீங்களா? நான் சவுதி அரேபியால மீட்டிங் முடிச்சிட்டு பிரான்ஸ் போயிட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துல அங்க இருப்பேன். வாங்க பேசலாம்” இப்படி நிமிட இடைவெளியில் நாடு தாண்டிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்நதது, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில்தான். கடந்த வருடம் சில மாத கால அவகாசத்தில் நடத்தப்பட்டபோதே பாராட்டுகளைப் பெற்றார்கள். இந்த முறை இன்னும் சிறப்பான திட்டமிடலுடன் நடத்திக் காட்டியுள்ளனர்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைதானத்தில் ஜனவரி 16, 17, 18, தேதிகளில் 40 நாடுகள் பங்கு கொண்டு சிறப்பாக நடந்தது பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் இரண்டாம் பதிப்பு. மேம்பட்ட பதிப்பு. இதன் சிறப்பான ஏற்பாடுகளைப் பார்க்கையில் 47வது சென்னை புத்தகக் காட்சியின் வழக்கமான ஏற்பாடுகள் மனதில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!