கோயமுத்தூர் புத்தகக் காட்சி கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆரம்பமாகியிருக்கிறது. இது இம்மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாசகர்களும் எழுத்தாளர்களும் கோவைக்குப் படையெடுக்கும் வாரமாக இது அமைந்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இல்லாத வகையில் இம்முறை கோவை புத்தகக் காட்சி சிறப்புக் கவனம் பெற்றிருக்கப் பல காரணங்கள் உண்டு.
முதல் காரணம், புத்தகக் காட்சி நடைபெறும் கொடிசியா வளாகம்.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த நல்ல பெரிய இட வசதி உள்ளது. க்யூஆர் கோடில் ஸ்கேன் செய்து புத்தகத் திருவிழாவுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாக கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
மிளகாய் பஜ்ஜி வரை சொல்லி இருக்கிறீர்கள்