Home » ஊட்டும் வரை உறவு
பெண்கள்

ஊட்டும் வரை உறவு

“மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டு சாப்பிட்டால், அவர்கள் சாப்பிட்ட உணவுகளுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை” என்று மகளிர் தினத்திற்காக விளம்பரம் செய்திருந்தது ஈரோட்டில் ஓர் உணவகம். இணையத்தில் அந்த விளம்பரம் வேகமாகப் பரவியது.

ஈரோடு பிரப் சாலையில் உள்ளது கோஹினூர் விடுதியில் உள்ள வேதாஸ் உணவகம். இதுவொரு உயர் மத்திய மற்றும் மேல்தட்டு உணவகம். மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி முதல் பதினைந்து நாட்களுக்கு அந்த உணவகத்திற்கு வரும் மாமியார் மற்றும் மருமகள் உணவை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டால் அந்த உணவுகுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. முழுக்க இலவசம் என்று வேதாஸ் உணவகம் அறிவித்திருந்தது. பெயருக்கு ஒரு வாய் இரண்டு வாய் ஊட்டிவிடக் கூடாது. ஆர்டர் செய்த உணவு முழுக்க ஒருவர் ஊட்டிவிட்டு இன்னொருவர் சாப்பிட வேண்டும் என்பது நிபந்தனை.

அந்த உணவகத்தில் சாப்பிடும் போது அலைபேசி, டேப்லெட் போன்ற மின் உபகரணங்கள் உபயோகிக்காமல் இருந்தால் உணவுக் கட்டணத்தில் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்ற நடைமுறை ஏற்கனவே உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மாமியார் மருமகள் வருகை கம்மியாக இருப்பதே ஒரு குறியீடு…சரி செய்ய முயலக்கூடாத ஒரு பிரச்சினை..காசுமிரிக்குப் பிறகு..

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!