“உங்க வீட்ல கொஞ்சம் கூட எதிர்ப்பு வரலயா சார்?” புருவங்களை உயர்த்துகிறேன்.
பின்னே? ஒரு மனிதன் நான்கு பழைய சப்பாத்துக்களோடு வீடு திரும்பி மாலை முழுதும் அவற்றோடு மல்லுக் கட்டினால், எந்த மனைவிதான் சும்மா இருக்கப் போகிறார்? ஆமாம் யாரந்த மனிதர்?
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment