Home » Home 13-09-22

தொடரும்

சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 30

30. ஒன்றானது ஆதியிலே பிரம்மம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பிரபஞ்சத்தில் பூமியும் இருந்தது. நீரும் நிலமும் கலந்த பூமியில் உயிரினங்கள் தோன்றின. தாவரங்கள் தோன்றின. பிறகு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவனுக்கு ஆறாவது அறிவு தோன்றியது. அவன்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 30

30. ஆனைக்கொரு கணக்கு, பூனைக்கொரு கணக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு வறுவல் பொட்டலத்துக்கு ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று சலுகை அறிவித்திருந்தார்கள். அந்த வறுவல் எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் இரண்டும் இரண்டும் நான்கு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 125

125 விஸ்கி மதிய உணவு நேரத்தில், இவன் சீட்டுக்குப் பின்னால் இருந்த ஈ ரேஞ்சிற்கு, எப்போதாவது ஒருவர் வலது கையைத் தொடைமேல் வைத்தபடி இழுத்து இழுத்து நடந்து வருவதைப் பார்த்திருந்தான். இன்ஸ்பெக்டர் பிரமோஷனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும் என்று, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலும் நன்றாக...

Read More
aim தொடரும்

AIM IT – 30

கற்கை நன்றே ஏஐ வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் ஆற்றல் எல்லைகள் தொடர்ந்து விரிவடைகின்றன. இவையாவும் அதிவிரைவாய் நிகழ்கின்றன. இதன் மூலம் நாம் அனுபவிக்கும் பலன்கள் பல. அதேவேளையில் முக்கியமான சவால் ஒன்றும் எழுந்துள்ளது. “எவ்வாறு நம்மைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்வது?”. ஏ.ஐ துறைசார்ந்து பணியாற்றும்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 29

29. இனி உலகின் மிகச் சக்திவாய்ந்த நிறுவனம். நுட்ப உலகின் அசைக்கமுடியாத முன்னத்தி ஏர். பல துறைகளிலும் முதலீடுகளையும், ஆய்வுகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முன்னணி ஆளுமை. பயனாளர்களுக்கு அன்றாடம் நுட்பம், பொழுதுபோக்கு, தகவல், என பல விதங்களில் வரம் அருளும் தேவன். எல்லாவற்றிற்கும் உச்சத்தில்...

Read More
உரு தொடரும்

உரு – 29

29 இரண்டாவது குரல் முத்தரசு, முத்துவின் நண்பர். ஒரு பத்திரிகை தொடங்க உள்ளதாகத் தெரிவித்து அதற்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்ய முத்துவை அணுகினார். இணையப் பத்திரிகையாக இதைச் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார் முத்து. முத்தரசுவும் ஒப்புக் கொண்டார். முத்து எந்தப் பணியைச் செய்தாலும் தொலை நோக்குப்...

Read More
error: Content is protected !!