Home » Home 13-09-22

தொடரும்

உரு தொடரும்

உரு – 27

27. எழுத்துரு அழகியல் உலகத் தமிழர்களின் அன்புக்குரிய இணைமதி எழுத்துருவில் 18 குறைகள் இருக்கிறதென ஆப்பிள் நிறுவனம் திருப்பி அனுப்பியதை முன்னரே குறிப்பிட்டோமல்லவா! அதைப்போல இன்னொரு சம்பவமும் நடந்தது. சிவபக்தரான இலங்கைத் தமிழர் ஒருவர் தனக்குத் தனித்துவமான எழுத்து வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 27

27. இயந்திரவியல் மனிதன் முதலில் தன் வேலைகளைத் துரிதமாகச் செய்ய இயந்திரங்களை உருவாக்கினான். அது அவனுக்கு மூன்றாவது கரமென அமைந்தது. அவன் செய்யும் பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு அவன் வாழ்வை எளிமைப்படுத்தியது. ஒரு மனிதன் செய்யும் வேலையை இன்னொரு இயந்திரம் செய்வது சரிதான். பல மனிதர்களின் வேலையை அது...

Read More
aim தொடரும்

AIM IT – 27

எங்கிருந்தோ வந்தான்… பயணத்திற்காக நாம் செலவு செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. அன்றாடம் சில மணி நேரப் பயணம் என்பது இயல்பான ஒன்றாகியுள்ளது. பெருநகரங்களில் வாழ்வோர் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இவ்வாறான பயணங்களில் விரயமாக்க வேண்டியுள்ளது. இதற்கென்ன தீர்வு? ”வொர்க் ஃப்ரம் ஹோம்”. இல்லம் தேடி அலுவலகம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 126

126. சுதந்திரா  கட்சி தந்தை ஃபெரோஸ் காந்தியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ராஜிவ், சஞ்சய் இருவரும் தங்களது டேராடூன் பள்ளிக்குத் திரும்பிய பிறகு இந்திரா மிகவும் தனிமையாக உணர்ந்தார்.  அப்போது அவர் ராஜிவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் சோகச்  சுமைகளைப் பகிர்ந்துகொண்டார். “(ஃபெரோசின் மறைவால்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 27

27. தள்ளுபடித் தந்திரங்கள் இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விடுதலை நாள், குடியரசு நாள் என்று எந்த விழாவானாலும் இணையத் தளங்களும் செல்ஃபோன் செயலிகளும் புகழ் பெற்ற கடைகளும் சிறப்பு விற்பனை அறிவித்துவிடுகிறார்கள். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என்று எதைத் திறந்தாலும் இந்த...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 27

27. மீதமுள்ளது அவனைத் தேடிப் புறப்பட்டு அதனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு குழப்பம் வரும். நிறைய யோசிப்பதாக எண்ணிக்கொண்டு, சிறிய குவளைக்குள் பாதி நிறைந்த தேநீரை ஆறச் செய்வதற்காக உருட்டிக்கொண்டே இருப்பது போல ஒரு...

Read More
error: Content is protected !!