25. வாங்க பேசலாம் 800 கோடிக்கும் மேல் மக்கள் இந்த உலகில் வசிக்கிறார்கள். 7000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் பேசும் மொழிகள் எத்தனை தெரியுமா? சுமார் 200 மட்டுமே. ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசும் மொழிகள் என்று தோராயமாக 6000 மொழிகள் உள்ளன...
தொடரும்
120 வரும் போகும் சுகுமாரனுக்கு சென்னையிலேயே வேலை கிடைத்தது. அவன் தங்க இவன்தான் இடம் பார்த்துக்கொடுத்தான். க்ரியா திலீப்குமார் முதல் ஓவியர் அச்சுதன் கூடலூர் வரை பிரபஞ்சன் முருகேச பாண்டியன் என்று பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கியிருந்த ஆகிவந்த இடமென்று இவன்தான் அவனை ஜானிஜான் கான் சாலையில் இருந்த...
25. யாரால்? கடவுளைப் பற்றிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பொதுவாக ஒரே ஓர் அம்சம் தவிர மற்ற எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள். அந்த ஒத்துப் போகும் ஓரம்சம் – உருவமில்லை என்பது. உருவமில்லாத கடவுளுக்கு பிரம்மம் என்றும் அல்லா என்றும் தேவனென்றும் மதங்கள் தம் விருப்பப்படி பெயரிடுகின்றன...
லைக்… கமெண்ட்… சப்ஸ்க்ரைப் நாம் ஏஐயை இருவிதமாக நுகர்கிறோம். ஒன்று ஏ.ஐயைக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கருவிகளின் மூலம். உதாரணமாக சாட்ஜிபிடி, ஜெமினி, இடியோக்ராம் போன்றவை. இரண்டாவது ரகம் இன்னும் சுவாரசியமானது. ஏற்கனவே இருக்கும் கருவிகளில் ஏ.ஐ வசதிகளைச் சேர்ப்பது. இது பட்டுச்சேலையில்...
மத்தாய் ராஜினாமா இந்தியப் பிரதமரின் மருமகன் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். பாராளுமன்றத்தில் அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். டால்மியா ஜெயிலுக்குப் போனது. முந்த்ரா ஊழலில் டி.டி.கே. பதவி இழந்தது. இவற்றை அடுத்து...
24. ஒழுங்கற்ற செலவுகள் நாம் மாதந்தோறும் செய்கிற செலவுகள் பெரும்பாலும் நம்முடைய அந்தந்த மாதச் சம்பளம் அல்லது மற்ற வருவாயிலிருந்து செல்கிறவையாக இருக்கும். அதனால், இதற்கு இவ்வளவுதான் செலவாகும் என்று அவற்றை முன்கூட்டியே ஊகிப்பதும், திட்டமிடுவதும், பெரிய சிக்கலின்றிச் செலவுசெய்வதும் எளிது. ஆனால்...