24. நலம்சார் செயலிகள் கூகுள் ஹெல்த் (Google Health) எனப்படும் தனிமனித நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான செயலிகள் பற்றிய ஆய்வுத்துறை கூகுளில் 2008ல் உருவாக்கப்பட்டது. உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை நுட்பம் சார்ந்து மெருகேற்றுவது. அதைப் பொதுச் சமூகத்துக்கு உபயோகமான, நம்பகமான தகவல்களாக...
தொடரும்
24. ஒளியிலே தெரிவது வள்ளலார் 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தாயார், அவரது தந்தைக்கு ஆறாவது மனைவி. முதல் ஐந்து பேரும் பிரசவ காலத்தில் இறந்திருக்கிறார்கள். அந்தக் கணக்கை நேர் செய்வது போல, ஆறாவதாக மணந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்திருக்கின்றன. வள்ளலார், ஐந்தாவது. குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம்...
119 வாந்தி ‘தேவடியாப் பையா!’ என்றார் சுப்ரமண்ய ராஜு, மாரீஸ் பாரில் கதவை அடுத்து சுவரையொட்டிப் போடப்பட்டிருந்த நீளவாக்கிலிருந்த சோஃபாவில் அமர்ந்து கைகளை நீட்டிப் போட்டுக்கொண்டபடி. கையில் பேண்டு மாஸ்டர் பிளண்டு விஸ்கி கிளாஸுடன் அருகில் இவன் அமர்ந்திருந்தான். இவன் கிளாஸில் இருந்த ஸ்மாலில் பாதியைக்...
24 யாதும் மொழியே யாவரும் கேளிர் வட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முத்து, ஒரு கோயிலுக்குச் சென்றார். பழங்காலக் கோயில்களில் ஏதேனும் கல்வெட்டுகள் இருப்பின் அவற்றில் இருக்கும் எழுத்துகளை ஆராய்வது அவருக்கு விருப்பமான ஒன்று. அவர் சென்றிருந்த கோயில், நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. எனவே தன்...
23. வான், வளி, உயிர், இன்னபிற தேடல், மின்னஞ்சல், வீடியோ சேவை, புவியியல் வரைபடங்கள், செயற்கை நுண்ணறிவு என இணைய நுட்பம் சார்ந்து கூகுளின் வளர்ச்சியை விரிவாகப்பார்த்தோம். இவற்றைத் தாண்டி கூகுள் ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் பல முக்கியமான ஆராய்ச்சிகளில் இருக்கிறது. அவற்றையும் விரிவாகப்பார்த்துவிடலாம்...
23. தீயினிலே வளர் சோதி வள்ளலார் என்று நாமறிந்த ராமலிங்க அடிகளை ஒரு வகையில் எதிர் புத்தர் என்று சொல்ல இயலும். இருவரது தேடலின் வழிகள் வேறு வேறு என்றாலும் விளைவு ஒன்று. கண்டடைந்தது ஒன்று. இருவரும் பயன்படுத்திய கருவியும் ஒன்றே. அறிவின் துணை கொண்டு மட்டுமே தமது தேடலின் விளைவைப் பகுப்பாய்வு செய்தவர்கள்...