ஸ்ட்ராபெர்ரி கண்ணே… அறிவு எல்லைகளற்றது. பிரபஞ்சம் போலவே. ஆனால் நாம் அறிந்து வைத்திருப்பது நிச்சயம் எல்லைகளுக்குட்பட்டது. இவ்வெல்லைகளே நம்மால் என்ன செய்ய இயலும் அல்லது இயலாது என்பதைத் தீர்மானிக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல ஏ.ஐகளுக்கும் இது போன்ற அறிவு எல்லைகள் உள்ளன. மனிதர்களுடன்...
தொடரும்
நம்பிக்கை துரோகம் 1962 அக்டோபர் 20. இந்தியா-சீன உறவில் அன்று ஒரு கறுப்பு தினம். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உடன் பிறப்பு உறவில் வெளிப்படையாக விரிசல் விழுந்த நாள். அரசியல் ரீதியாக நேருவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட தோல்வி. இந்தியாவும் சீனாவும் சுமார் 3500 கி.மீ. தூரத்துக்கு நீண்ட...
23 தமிழ் போட்ட சோறு ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்த முத்துவின் நண்பர் எச்டிசி நிறுவனத்திற்குப் பணி மாறிச் சென்றார். தைவானில் இருந்து தொலைபேசி மூலம் ஒருநாள் முத்துவை அழைத்தார் அந்த நண்பர். ஆன்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும்படி இந்தி மொழிக்கு எழுத்துரு, கீபோர்டு எல்லாமே செய்ய வேண்டும் என்றார்...
118 கோடைகாலக் குறிப்புகள் தன் தொகுப்பை வெளியிட்ட அனுபவத்தில் அடுத்த வருடமே தருமுவின் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததில் நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தவன் பேச்சோடு பேச்சாக ஒருநாள் சுகுமாரனிடம் கேட்டான். ‘நீ எப்பலேந்து கவிதை எழுதறே’ ‘ஸ்கூல்ல...
23. ஒர்ரூவாக்கு ரெண்டு பழம் கரகாட்டக்காரன் திரைப்படம் நினைவிருக்கிறதா? படத்தை விடுங்கள், அதில் வருகிற ‘வாழைப்பழ’ நகைச்சுவை நினைவிருக்கிறதா? கவுண்டமணி செந்திலிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழம் வாங்கிவரச் சொல்வார். செந்திலும் கடைக்குச் சென்று இரண்டு வாழைப்பழங்களை வாங்குவார்...
121. ஹோ சி மின் முதல் சே குவாரா வரை 1960களின் ஆரம்பத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்ரிக்க நாடுகள் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து 1963ல் ஆப்ரிக்க ஒற்றுமைக்கான அமைப்பினை உருவாக்கின. அந்த சந்தர்ப்பத்தில் புதிய அமைப்பினை வரவேற்கும் வகையில், “ஆப்ரிக்கா விழித்து எழுந்திருப்பது என்பது இருபதாம்...