120. உலகத் தலைவர் காங்கிரஸ் கட்சியின் முகம், இந்தியாவின் மாபெரும் தலைவர் என்ற அடையாளங்கள் மட்டுமில்லாமல் ஜவஹர்லால் நேரு சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு தலைவராகவும் விளங்கினார். எகிப்து நாட்டின் ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியப் பிரதமர் நேருவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல...
தொடரும்
115 கணக்கும் வழக்கும் ஒரு மதியம் சுந்தர ராமசாமியை ரயிலேற்றிவிட வசந்தகுமார் மோகன் போன்ற நண்பர்களுடன் எக்மோருக்குப் போயிருந்தான். பழம் வாங்கப் பணம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். வண்டி முதல் விசிலைக் கொடுத்தபோதுதான் மீதியைக் கொடுக்காதது...
காதோடு தான் நான் பேசுவேன் ஏ.ஐ பேசுகிறது. எந்திரக் குரலில் அல்ல. இனிய குரலில். மனிதர்களைப் போலவே. எழுதுவதைவிடப் பேசுவதிலுள்ள சிறப்பம்சம் குரலில் இருக்கும் உணர்வுகள். ஏற்ற இறக்கங்கள். எனவே தான் குரல்கள் வசீகரமாக இருக்கின்றன. தற்போது ஏ.ஐ பேசும் குரல்களிலும் எமோஷன்கள் தாராளமாக இருக்கின்றன. நல்லது தானே...
20. வரவு, செலவு, வரம்பு நாங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு முதல் வேலையில் சேர்ந்திருந்த நேரம். கையில் கணிசமாகக் காசு புழங்கியது. அதனால், திரைப்படம், உணவகம், வெளியூர்ப் பயணங்கள், புதிய உடைகள் என்று நன்றாகச் செலவு செய்தோம், வாழ்க்கையை அனுபவித்தோம். ஆனால், எங்களோடு வேலை செய்துகொண்டிருந்த...
20 இயற்கையின் காதலன் சன் நிறுவன வேலையிலிருந்து ஆரக்கிள் நிறுவனத்துக்கு மாறிய போது முதல் கட்ட நேர்காணல்களிலேயே வேலை உறுதியாகிவிட்டது. என்றாலும் பெரிய பதவி, நிறையச் சம்பளம் என்பதால், ஆரக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவரை ஒரு முறை சந்தித்து, அவர் ‘சரி’ எனச் சொல்லவேண்டும். முத்து, அவரைச் சந்திக்கச்...
119. நேரு மாமா கடிதங்கள் எழுதுவது என்பது ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் பிடித்த விஷயம். அவர் எழுதின கடிதங்கள் ‘நான் இங்கு நலமே! நீ அங்கு நலமா?’ ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. சிறையிலிருந்து நேரு தன் மகள் இந்துவுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, கடித இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. அதே...