19 ஒன்றிணைப்புக்கான பயணம் இளம் வயதில் ஒருமுறை முத்து தன் குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்றார். புத்தம் புதிய செருப்பை கோவிலுக்கு வெளியே கழட்டி விட்டுச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் செருப்புகள் இருந்தன. ஆனால் முத்துவின் புதிய செருப்பு மட்டும்...
தொடரும்
19. மாற்று வழி ஜ.ரா. சுந்தரேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட பாக்கியம் ராமசாமி என்கிற நகைச்சுவை எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். படித்திருப்பீர்கள், குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள். குமுதம் வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது எழுத்துப் பாணி, அவர் எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்த...
19. செயற்கை நுண்ணறிவுச் செயல்திட்டம் ஜெமினியின் அறிமுகத்திற்குப் பிறகு, எப்படி கூகுள் செயற்கை நுண்ணறிவில் சாட்ஜிபிடியை (Chat GPT) விஞ்ச முயற்சி செய்கிறது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இதைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு விரைவுச் செயல்திட்டம் ஒன்றையும் கூகுள் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது...
ஒரு மொழி ஒரு குறியீடு தொழில்நுட்பம் அன்பு செய்ய மட்டுமா பயன்படுகிறது? உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும் குற்றங்களுக்கும் கூட தொழில்நுட்பம் உதவுகிறது. உருவாக்கி உயிர் கொடுத்ததால் முத்து நெடுமாறன் மீது சந்தேகத்தின் நிழல் விழுந்த சம்பவம் கூட ஒன்றுண்டு. செல்பேசிக் குறுஞ்செய்தி எல்லாம் வழக்கொழிந்து...
113 உறவுகள் இந்திரா காந்தி எங்கேயோ இருப்பவர் என்பதாலோ என்னவோ அவர் மீதான தீவிர விருப்பத்தைப்போலவே படுகொலையின் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிரான தீவிர வெறுப்பும் இங்கே பெரிதாக இருக்கவில்லை. பெயருக்கு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் மோட்டார் உதிரி பாகங்கள் விற்கிற நான்கு சர்தார்ஜிக்களை அடித்ததோடு கடமையை...
18. இல்லாத ஒன்றும் இருக்கும் இரண்டும் இந்த உலகில் கடவுளைக்கூடக் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் பார்த்துவிடலாம். ஆனால் சாமானிய மனிதர்களால் கண்டுபிடிக்கவே முடியாத ஒரு விவகாரம் உண்டு. அதற்கு ஆன்மா அல்லது ஆத்மா என்று பெயர். மனிதன் என்றால் ஜீவாத்மா. கடவுளென்றால் பரமாத்மா. அது இருந்துவிட்டுப் போகட்டும்...