Home » Home 13-09-22

தொடரும்

aim தொடரும்

AIM IT – 18

படைப்பதினால் என் பேர் இறைவன்… இணையத்தில் இருப்பதை மட்டுமே தேடுவதற்கு கூகுள். மனிதகுலம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கண்டெண்ட்டைத் தேடிக் கொடுப்பது தான் கூகுள் போன்ற தேடுபொறிகளின் வேலை. இவ்வாறிருந்த காலம் வரை ஆக்கம் என்பது மனிதர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால் ஏ.ஐ வந்தபின் இது மாறிப்போனது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 117

117. முந்த்ரா ஊழல் ஹரிதாஸ் முந்த்ரா. கல்கத்தாவைச் சேர்ந்த வியாபாரக் குடும்பம். மின்சார பல்ப் வியாபாரத்தில் தொடங்கி, ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்து “சர்குலர் டிரேடிங்” என்ற தில்லுமுல்லு செய்து, படிப்படியாக தில்லுமுல்லுகளும், வியாபாரமும் வளர்ந்து 1950களில் நாலு கோடி சொத்துக்கு அதிபதி ஆகிவிட்டார். இது...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 18

18. ஜெமினி 2022 நவம்பரில் ஓப்பன் ஏஐ சாடி ஜிபிடியை அறிமுகப்படுத்தியபோது அது நுட்ப உலகில் பெரும் அதிர்வுகளைக் கொண்டு வந்தது. செயற்கை நுண்ணறிவைப் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்ததில் மிகப் பெரிய பாய்ச்சலாகவும் அது கருதப்பட்டது. சாட் ஜிபிடிக்கான பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், குறுகிய காலத்தில்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை -18

18. வலுவான முதல் தூண் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் அவ்வப்போது யாராவது ‘உங்களுடைய முதல் வேலை என்ன? அதற்கு வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு?’ என்று பொதுவில் கேட்பார்கள். அதற்குப் பலரும் ‘பழைய நினைப்புடா, பேராண்டி, பழைய நினைப்புடா’ என்கிற தொனியில் பதில் எழுதுவார்கள். அந்தப்...

Read More
உரு தொடரும்

உரு – 17

17 செல்லினம் 2004ஆம் ஆண்டில் ‘அனைத்துலக அரங்கில் தமிழ்’ என்ற பொருளில் சிங்கப்பூரில் மாநாடு நடந்தது. நடிப்பு பற்றி கமல், இயக்கம் பற்றி பாலசந்தர், நடனம் பற்றி பத்மா சுப்ரமணியம் எல்லாம் உரையாற்றினர். அதில் தொழில்நுட்பம் பற்றி உரையாற்ற முத்துவை அழைத்திருந்தார்கள். அவர் உரை முடியும்போது கடைசியாக...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 17

17. A for Alphabet ஒரு தேடுபொறிச் செயலியைத் தயாரித்த நிறுவனமாகத் தொடங்கிய கூகுள், பல்வேறு நுட்பச் சேவைகளில் ஆராய்ச்சி செய்து, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. வருங்காலத்தில் கோலோச்சப்போகிறது என்று தெரிந்து பல முன்னணி நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. தொடர்ந்து அடுத்து என்ன என்ற ஆராய்ச்சிகள்...

Read More
error: Content is protected !!