காட்டிக்கொடுக்கும் காலடிகள் அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். அதற்கேற்றாற்போல், இளைஞனொருவன் இளம் பெண்ணொருத்தியிடம் கோபாவேசமாக வாதம் செய்துகொண்டிருந்தான். சட்டென்று...
தொடரும்
9. கருத்துப் பிரசங்கம் பொதுவாக நமது கலாசாரத்தில் மக்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறார்கள். அது யார் கொடுத்தது என்றுதான் புரிவதில்லை. அதனாலேயே பல சிக்கல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் மற்றவர்களை உள்ளாக்குகிறார்கள். இப்படித் தலையிடுபவர்களை இரண்டு...
138. சாஸ்திரி மரணம் ஐ.நா.வின் தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, பிரதமர் சாஸ்திரி பாராளுமன்றத்தில் அதனை அறிவித்தபோது, அவரது தைரியமான தலைமையைப் பாராளுமன்றம் பாராட்டியது. ஆனாலும், பாகிஸ்தான், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, போர் நிறுத்தம்...
137. கனிந்த காதல் சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விக் ஆன்டோனியா அல்பினா மைனோ. 1946 டிசம்பர் 9ஆம் தேதி இத்தாலியில் சுமார் 3000 பேர் வசிக்கும் விகென்சா என்ற ஒரு சின்ன ஊரில் பிறந்தார். இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பரம விசிறியான ஸ்டெஃப்னோ மைனோ – பாவ்லா மைனோ தம்பதியரின் மகள். இரண்டாம் உலகப்...
38. சேமிப்பும் முதலீடும் அன்றைய அரசர்கள் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கருவூலம் என்கிற இடத்தில் நிரப்பிவைத்தார்கள். அதன்பிறகு, தேவை உள்ளபோது அதிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துச் செலவழித்தார்கள். கருவூலம் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய, பாதுகாப்பு நிறைந்த அறைதான். பின்னாட்களில் அந்த இடத்தைப்...
அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ...