Home » Home 13-09-22

தொடரும்

சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 5

v. துருக்கி அல்ஜீரியாவிலிருந்து மக்கா வரையில் உதுமானியப் பேரரசு பரவியிருந்தது. தோளின் வலிமையால் போர்கள் வெல்லப்பட்ட காலத்தில் உதுமானியப் பேரரசின் வீரர்களை வீழ்த்துவது அன்றைய மத்திய கிழக்குப் பகுதியின் கனவாக இருந்தது. வீரம் செறிந்தவர்கள் துருக்கியர்கள். அவர்களுடைய கலாசாரத்துடன் இணைந்து வளர்ந்த...

Read More
தொடரும் நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 5

சிக்கல்களுக்கு அணை போடும் மறுமலர்ச்சி அணைக்கட்டுப் பிரச்சினை ஒரு பக்கம் நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. எப்படியாவது பொருளாதாரத்தை மேம்படுத்த மக்கள் உதவியோடு எத்தியோப்பியா முயலுகிறது. இன்னொருபக்கம் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பஞ்சத்தாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டு...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 4

iv. சீனா உயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் சண்டையிட ஆயத்தமாக இருக்கும் வீரர்களிடம் சண்டைக்கலைப் பயிற்சி இருப்பது இயல்பு. இந்த இயல்புக்கு மாறாக, அமைதியைப் போதிக்கும் துறவிகளிடமிருந்து ஷாவோலின் குங்ஃபூ என்னும் ஒரு சண்டைக்கலை உருவானது. அது இன்றைக்கு உலகப் புகழ் பெற்று எல்லா நாட்டிலும் பரவி நிற்கிறது...

Read More
தடயம் தொடரும்

தடயம் – 4

மூன்று வித மரணம் சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள்...

Read More
தொடரும் நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 4

ஊர் கூடிக் கட்டிய அணை நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மாநிலங்களே முரண்படுகிறபோது நாடுகள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படும்? ஒரு பக்கம் எகிப்து வளர்ச்சி அடைந்தாலும் சூடானும் எத்தியோப்பியாவும் ஏன் இன்னும் வறுமையில் வாடுகின்றன? எத்தியோப்பியாவில் 3% மக்களுக்கு மேல் பலருக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 34

34. மதிப்பைக் கூட்டும் மதிப்பெண் பெரியவர்கள் சிறுவர்களை வாழ்த்தும்போது, ‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்பார்கள். இதன் பொருள், ஊருக்குள் யாராவது நம்மைப்பற்றி விசாரித்தால் அவர்கள் நல்லவிதமாகப் பேசவேண்டும், ‘அவர் நல்லவர், நீங்கள் அவரோடு பழகலாம்’ என்று மனமாரப்...

Read More
error: Content is protected !!