Home » Home 13-09-22

தொடரும்

இலக்கியம் நாவல்

ஆபீஸ் 129

129 தாயும் அன்னையும் ஓவியர் அச்சுதன் கூடலூர் முதல் பிரபஞ்சன் முருகேச பாண்டியன் வரை தங்கியிருந்த, கலை இலக்கியத்துக்கு ஆகிவந்த மேன்ஷன் என்று சொல்லி, இவன்தான் சுகுமாரனை ஜானிஜான் கான் தெருவில் கொண்டுபோய் தங்க வைத்தான். அன்று எதோ ஒரு பண்டிகை. அதைப் பற்றி இவனுக்குப் பெரிதாக ஒன்றுமில்லை – ஒருநாள்...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 4

நிற்க அதற்குத் தக ஹோம் ஒர்க் செய்தீர்களா? என்ன ஹோம் ஒர்க் என்போர், சென்ற அத்தியாயத்தை அணுகவும். இரண்டு வகையான ப்ராம்ப்ட்கள் உண்டென்று பார்த்திருந்தோம். ஜீரோ ஷாட். ஃப்யூ ஷாட். இதில் ஜீரோ ஷாட் ப்ராம்ப்டிங் குறித்து விரிவாகப் பார்த்தோம். இப்போது ஃப்யூ ஷாட் ப்ராம்ப்ட்டிங் பற்றித் தெரிந்து கொள்வோம்...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 4

4. எறும்பா? யானையா? பொதுவாக ஓர் எறும்பு கடித்தால் என்ன நடக்கும்? அவ்விடத்தில் தோல் தடிமனாகும். தோலின் நிறம் சற்று மாறலாம். எரிச்சலூட்டும் உணர்வு வரலாம். ஓரிரு நாள்களில் தோலில் ஏற்பட்ட தடிமன், நிற மாற்றம் போன்றவை போய் விடும். எதுவானாலும் அதன் பாதிப்பு நமக்கு மிகவும் குறைவே. எறும்பு வகைகள், ஒருவரின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 133

133. நாற்காலி ஆசை ஜவஹர்லால் நேருவின் மரணம், சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றது. பதவியில் இருக்கும்போதே மறைந்த இந்தியப் பிரதமரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் ஏற்பாடு செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியின் இறுதி...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 128

128 பத்து ஷங்கர் ராமன் வீட்டுப் பச்சை நிற இரட்டை மரக்கதவின் மேல்பகுதியில் மெல்லிய இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளே ஒல்லி என்பதால் இவன் கைகளும் மெலிதானவை; விரல்களும் நீளம். எனவே, இவனே கைவிட்டுத் தாளிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்துவிடுவான். காலிங் பெல் அடித்தாலும் டிவி...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச் சாத்தான் வசியக் கலை – 3

ப்ராம்ப்ட் எனப்படுவது யாதெனின்… ப்ராம்ப்ட் என்பது வெறுமனே ஒரு கேள்வியல்ல. அது நாம் கொடுக்கும் ஆணை. நாம் விரும்பும் செயலை ஏ.ஐ திருத்தமாகச் செய்து முடிப்பது இந்த ஆணையைப் பொருத்ததே. ஓர் உதாரணம்: கவர்மெண்ட் ஆர்டர்களைப் (GO) பார்த்திருப்பீர்கள். நாளை விடுமுறை என்பது தான் செய்தியாக இருக்கும். ஆனால் நாளை...

Read More
error: Content is protected !!