viii. ஈரான் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அகாமனீசியப் பேரரசு பெரிதாக இருந்தது. லிபியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் வரை, பாரசீக வளைகுடாவிலிருந்து அர்மீனியா வரை பரவியிருந்தது. பாரசீகப் பேரரசு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் பரவலாக்கம் வரையில் தன் எல்லையில் பல மாற்றங்களை ஏற்றது. பதினான்காம் நூற்றாண்டில்...