வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் சந்தைக்கு நகரம்தான் இலக்கு. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்தாண்டு கிராமப் பகுதிகளில் விற்பனை கூடி தேவை...
நம்மைச் சுற்றி
வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் சந்தைக்கு நகரம்தான் இலக்கு. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்தாண்டு கிராமப் பகுதிகளில் விற்பனை கூடி தேவை...
கூட்டுவது பெருக்குவது சமைப்பது தொடக்கம், இருதய சத்திர சிகிச்சை வரை ரோபோக்களை வைத்து ஏராளமான காரியங்களைச் செய்துவிட்டது உலகம். எனினும் இவை அனைத்திலும்...
தீபாவளி ஸ்பெஷல்
உலகைச் சுற்றி
அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்...
தனிமை, சமூகப் பிரச்சனையாகியுள்ளது தென்கொரியாவில். உலகிலேயே அதிக அளவில் தற்கொலைகள் நிகழும் நாடுகளில் தென்கொரியா முக்கியமானது. உலக அளவில் குறைந்த...
இதுவரை இல்லாதவகையில் அமெரிக்கத் தேர்தலிலும் மக்களுக்கு நிதி அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எலான் மஸ்கின் அறிவிப்பு விதிகளுக்குள் அடங்குமா இல்லையா என...
சென்ற வாரம் முழுக்க நம் பத்திரிகைகளை நிறைத்தது இந்த மும்மூர்த்திகளின் படம் தான். ரஷ்ய அதிபர் புதின் நடுவிலிருக்க, இந்தியப் பிரதமர் மோடியும், சீன...
தொடரும்
29. இனி உலகின் மிகச் சக்திவாய்ந்த நிறுவனம். நுட்ப உலகின் அசைக்கமுடியாத முன்னத்தி ஏர். பல துறைகளிலும் முதலீடுகளையும், ஆய்வுகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முன்னணி ஆளுமை. பயனாளர்களுக்கு அன்றாடம் நுட்பம், பொழுதுபோக்கு, தகவல், என பல விதங்களில் வரம் அருளும் தேவன். எல்லாவற்றிற்கும் உச்சத்தில்...
29 இரண்டாவது குரல் முத்தரசு, முத்துவின் நண்பர். ஒரு பத்திரிகை தொடங்க உள்ளதாகத் தெரிவித்து அதற்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்ய முத்துவை அணுகினார். இணையப் பத்திரிகையாக இதைச் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார் முத்து. முத்தரசுவும் ஒப்புக் கொண்டார். முத்து எந்தப் பணியைச் செய்தாலும் தொலை நோக்குப்...
124 குறியீடு அறிவுரை என்று எவர் சொல்வதையும் எடுத்துக்கொள்ளாதவன், பாண்டுரங்கன் சொல்படி டைப்ரைட்டர் முன்னால் உட்கார ஆரம்பித்தான். பின்னணி தெரியாததால் விஸ்வநாதன் நிர்மலா லதா கோஷ்டி, என்ன ஆகிற்று இவனுக்கு என்று மூக்கின்மேல் விரலை வைத்தது. ‘என்ன இவுரு பிராக்டீஸ் பண்றதைப் பாத்தா இந்தத் தடவை கண்டிப்பா...
29. நம்முடைய காரணம் என்ன? பூங்காவில் மாலை நடையின்போது நான் அடிக்கடி சந்திக்கிற நண்பர் அவர். பெரிய வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றுகிறார். வருவாய் அடிப்படையில் பார்த்தால், உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர். ஒருநாள், அவருடைய மகன் அவரிடம் வந்து, தயங்கித் தயங்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறான்...
அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்… ஏஐ கலவரப்படுத்தியிருக்கும் துறைகளில் ஒன்று கோடிங். “இனிமே கோடிங் கத்துக்கிறது வேஸ்ட்டா…?” என்றெல்லாம் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் எல்.எல்.எம்கள். இப்போதெல்லாம் க்ளாட், சாட்ஜிபிடி போன்ற மொழி மாதிரிகளே ப்ரோக்ராமும் எழுதிவிடுகின்றன. என்ன செய்ய வேண்டும் என்று...
29. பற்றுக்கோல் படங்களைப் பார்த்துக்கொண்டே எழுத்துக்கூட்டிப் படிப்பதில் ஆர்வம் உண்டான காலத்தில் என் உணவாகவும் நீராகவும் காற்றாகவும் இருந்தது, அமர் சித்ரக் கதைகள். அந்நாள்களில் அநேகமாக ஓரிதழைக்கூடத் தவற விட்டதில்லை என்று நினைக்கிறேன். அமர் சித்ரக் கதைகள் வரிசையில் நான் படித்த இரண்டு வங்காளிகளின்...