Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 16
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 16

16. அரைகுறை மருத்துவர்

கோகலேவின் உடல்நலக்குறைவைப்பற்றிக் காந்தி ஏற்கெனவே அறிந்திருந்தார்தான். ஆனால், தென்னாப்பிரிக்காவில் ஒரு மாதத்துக்கு அவரை அருகிலிருந்து பார்த்தபிறகு, அவருக்குப் பணிவிடைகள் செய்தபிறகு, கோகலேவை எப்படியாவது நலமாக்கிவிடவேண்டும் என்று காந்திக்குத் தவிப்பாக இருந்தது. கோகலே நல்ல உடல்நலத்துடன் நெடுநாள் வாழவேண்டும், இந்தியாவுக்கும் உலகுக்கும் அவருடைய அறிவு தொடர்ந்து பயன்படவேண்டும் என்று துடித்தார் அவர்.

காந்தியின் உணவு, உடல்நலம் சார்ந்த பரிசோதனை முயற்சிகளில் கோகலேவுக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனாலும், காந்தி தன்னுடைய மனத்தில் இருந்ததைக் கோகலேவுக்கு எழுதத் தயங்கவில்லை:

‘நான் ஓர் அரைகுறை மருத்துவன்தான். என்றாலும், நீங்கள் என்னுடைய பேச்சைக் கேட்டால் உங்களுடைய வாழ்நாள் கூடும், நீங்கள் இன்னும் கூடுதலாகச் சேவை புரியலாம். அதனால், தயவுசெய்து இந்த வழிமுறைகளைச் சற்று முயன்றுபாருங்கள்:

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!