இலங்கை என்றாலே ஏடாகூட அரசியல் விவகாரம்தான் என்றாகிவிட்ட சூழலில், ஒரு மாறுதலுக்கு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுதுகிறார் ஜெயரூபலிங்கம்:
நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஆலயம். இப்போதிருக்கும் கோயிலின் தோற்றம் நான்காம் முறை புதுப்பிக்கப்பட்ட தோற்றம். கோயில் முதன்முதலில் எழுப்பப்பட்டது கி.மு.948ம் ஆண்டில். அதன்பின் ஒருமுறை புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயம் கி.மு.1624ல் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப்பட்டு, பின்னர் கி.மு.1734ல் தற்போது வரையுள்ள ஆலயமாக மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.
Add Comment