Home » ஆபீஸ் – 112
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 112

112. வடு

‘என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா.’

ஆபீஸில் யாரோ அவனிடம் சொன்ன செய்தியை அதிர்ச்சியில் சத்தமாக எதிரொலித்தான்.

நெஜமாவா. நெஜமாவே சுட்டுட்டாங்களா. உயிரோட இருக்காளா போய்ட்டாளா என்றான் நடைவழிக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்திருந்த கேஷியர் விஸ்வநாதன்.

அவ்வளவுதான் வதந்தியா செய்தியா என்றே தெரியாமல் ஆளாளுக்கும் பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர்.

‘ஏசி கிட்ட சொன்னீங்களா.’

‘சொன்னதே ஏசிதான்.’

‘ஹெட் குவாட்டர்ஸ்ல லேடீசையெல்லாம் கெளம்பச் சொல்லி சொல்லிட்டாங்களாம்.’

‘ஹெட் குவார்ட்டர்ஸ லேடீஸெல்லாம் கெளம்பி வீட்டுக்கே போய்ட்டாங்களாம்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!