Home » ஆபீஸ் – 11
தொடரும் நாவல்

ஆபீஸ் – 11

ஓவியம்: ராஜன்

நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிற எதையுமே அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் வினோதமாகப் பார்க்கிற பைத்தியக்கார உலகம்தானே இது.

11 இருந்து செஞ்சிட்டுப் போ

கணையாழிப் பரிசில் ஓரிரு நாட்கள் மிதந்துகொண்டு இருந்தான். என்ன பரிசு வாங்கி என்னவாக இருந்தாலும் இங்கே நீ தபால் குமாஸ்தாதான் என்று நினைவுறுத்திக்கொண்டே இருந்தது ஆபீஸ் வேலை.

சும்மாச்சும்மா என்ன எல்லோரையும் போல கேண்ட்டீனுக்குப் போய்க்கொன்டு என மாறுதலுக்காக காம்பவுண்டுக்குச் சுவருக்கு வெளியில் இருக்கும் பங்க்கின் பின்புறமிருந்தே அலுவலக சிப்பந்திகளைப் போல அவனும் டீ வாங்கிக் குடிக்கத் தொடங்கியிருந்தான்.

மெதுவடை கேட்டான். மசால்வடை வந்தது. எலி கதையில் அமி விவரித்திருப்பதைப் போலவே அச்சு அசலாக இருந்தது. அந்தக் கதையை அவர் எழுதியே பத்து வருடங்களிருக்கும். மசால் வடை எப்போதும் போலதான் இருந்துகொண்டு இருக்கிறது. அதை அசோகமித்திரன் அத்தனை தத்ரூபமாக கையில் பட்ட எண்ணெய்ப் பிசுபிசுப்பை காலின் ஆடுதசையில் தேய்த்துக்கொண்டு சாவியை எடுத்தான் என்று எழுதியிருப்பார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!