Home » சுவைஞர் : அதிகாரம் 4
உணவு

சுவைஞர் : அதிகாரம் 4

ஒருநாள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். பக்கத்து டேபிளுக்கு ஒரு பிளேட் சப்பாத்தி வந்தது. சப்பாத்தியோடு வந்த குருமா, தயிர்ப் பச்சடியை எடுத்து சர்வரிடமே திருப்பிக் கொடுத்தாள் அந்த டேபிளில் இருந்த பெண். பிறகு அவளுடைய கைப்பையில் இருந்து சிறு பாட்டிலை எடுத்து அதிலிருந்த மஞ்சள் நிற வஸ்துவைச் சப்பாத்தி இருந்த தட்டில் தட்டினாள். பிறகு சப்பாத்திக்கு அதைத் தொட்டுத் தன் குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

‘இது என்னடா புதுவித சைட் டிஷ்.? குருமா, தயிர்ப் பச்சடியை ஒதுக்கித் தள்ளும் அளவு சுவையானதா? அது என்னவாக இருக்கும்?’ என்று அதையே நான் குறுகுறு என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அருகில் இருந்த என் மகளுக்கு என் மன ஓட்டம் புரிந்துவிட்டது. “அது பைனாப்பிள் ஜாம் மா. அதை ஏன் இப்படி குறுகுறுன்னு பாக்கிறீங்க?” என்றாள்.

“என்னது..? ஜாமா?”

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!