அழுவதற்கும் வழியில்லை; அரவணைக்க யாருமில்லை!

சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அலைவோருக்காக அமைக்கப்படுவது, அகதி முகாம். இது உலகெங்கும் உண்டு. பல்வேறு நாடுகள். பல்வேறு காரணங்கள். பல்லாண்டு காலமாக உள்நாட்டுப் போரில் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியாவில் இல்லாதிருக்குமா? உண்டு. என்ன ஒரு வித்தியாசம் என்றால் சிரியாவின் வடக்கு எல்லையோரம் அமைந்துள்ள பல அகதி முகாம்களே அகதிகளாகி இருப்பதுதான். வடக்கு சிரியாவின் முடிவற்ற பாலை நிலவெளியில் ஏராளமான வெண்நிறக் கூடாரங்கள் வரிசையாக அமைந்திருக்கின்றன. அனல் காற்றும், கொதிக்கும் மணலும் வாட்டியெடுத்தாலும் உயிரை மட்டுமாவது … Continue reading அழுவதற்கும் வழியில்லை; அரவணைக்க யாருமில்லை!