ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழு. சமூக வலைத்தளங்கள்தான் வாசிப்பு குறையக் காரணம் எனச் சொல்கிறோம். ஆனால், அந்தத் தளத்தை வைத்தே வாசிப்பை ஊக்குவிக்கும் குழுக்களும் அதே சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றன. அப்படி பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குழுதான்...
Tag - ஃபேஸ்புக்
மாற்றம் ஒன்றே மாறாதது ஏஐ நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எத்துறையானாலும் போட்டி இயல்பு தான். ஆனால் ஏ.ஐயைப் பொறுத்தவரை கூடுதல் சிக்கல் ஒன்றுள்ளது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம். அம்மாற்றத்தின் நிகழ்வேகம். இப்போது ஏ.ஐ மாறிக்கொண்டிருக்கும் வேகத்தில் வேறெந்தத்...
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அசர்பைஜான் நாட்டிலிருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டின் லெ போர்ஜே (Le Bourget) விமான நிலையத்திற்கு வந்தபோது இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்தது. ஃபிரான்ஸ் நாட்டுச் சட்டங்களின்...
16. நிகழ மறுத்த அற்புதங்கள் கூகுள் இன்று உலகின் உச்ச இணைய, நுட்ப நிறுவனம். சந்தேகமேயில்லை. அதன் வெற்றிகரமான முடிவுகள், உலகை ஆளும் செயலிகள் என அதன் உயரம் மிகப் பெரியது. ஆனால் அதுவும் பல நேரங்களில் தவறான முடிவுகள் எடுத்திருக்கிறது. பல சேவைகளைத் தொடங்கித் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் அதில் மனம்...
உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால், வாசல் தாழ்ப்பாளில் பூட்டொன்று தொங்குகிறது. அல்லது அதைவிட மோசமாக வீடே இடிந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். எனில், அது எத்தனை பெரிய அதிர்ச்சி! இதனால் ஏற்படும் பண இழப்பு ஒருபுறமிருக்கட்டும், இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பார்த்துப் பார்த்து சேகரித்துவைத்த உங்கள்...
ஃபேஸ்புக்கின் பிரதான வண்ணம் ஏன் நீலமாக இருக்கிறது? அதை உருவாக்கியவருக்கு சிவப்பு-பச்சை வண்ணங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் பிரச்சனை. அதனால் தெளிவாகத் தெரியும் நீலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அவ்வளவுதான், பிரச்சனை முடிந்துவிட்டது. இலக்கில் தெளிவாக இருந்தால், அடையும் வழிகளைத் தாமாக அமைத்துக்...
பெரிய புயல் காற்று, சோலையைக் கடக்கும் போது எண்ணற்ற இளம் செடிகள் சீற்றம் தாளாது கீழே விழுவதைப் புயல் அறியாது. அதே போலச் சமூக மாற்றங்கள் நிகழும்போது பக்க விளைவுகளாகப் பல விபரீதங்களும் நிகழும். காலப்போக்கில் அரசியல் சட்டங்களும் சுமூக விதிகளும் தீயன குறைத்து நல்லதை அதிகரித்து மாற்றங்களை நிலைக்கச்...
“மீம் பாக்க இன்னோரு வசதி. அவ்வளவு தானங்க…” என்று பளிச்சென்று கூறினார் அன்பர் ஒருவர். மெட்டாவின் த்ரெட்ஸ் குறித்த அவரது ஒட்டுமொத்த அபிப்பிராயம்தான் இது. ட்விட்டருக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்டிருக்கும் த்ரெட்ஸ்தான் இப்போதைக்கு சோஷியல் மீடியாவின் பரபரப்பு. இலான் மஸ்க்கும் மார்க்...
பல மாதங்களாக ‘வரும் வராது’, ‘இதுவரை வந்தது எதுவும் பெருமளவில் புகழ் பெறவில்லையே, அதனால் இவர்கள் இதைச் செய்வார்களா செய்யமாட்டார்களா’, ‘அந்தப் பழ நிறுவனம் தனது மந்திரக்கோலை இந்தத் துறையின் மீது தொடுவார்களா’ என்று பல கேள்விகளோடு கணினி உலகமே எதிர்பார்த்தது இந்த மாதம் முதல் வாரத்தில் வந்தேவிட்டது...
தமிழ்நாடு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ துணுக்கைக் கடந்த வாரம் வெளியிட்டார். எப்போது பேசப்பட்டது, யாரிடம் பேசப்பட்டது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. சரியாகப் புரியாத அந்த ஆடியோவுக்கு அவர்களே ஆங்கில சப்-டைட்டிலும் போட்டிருந்தார்கள். தமிழ்நாடு முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும்...