லியோவைவிடப் பெரியது மியோ “ஜிங்கல் பெல்ஸ் ஜிங்கல் பெல்ஸ் ஜிங்கல் ஆல் த வேய்” விண்வெளியில் முதன்முதலாக ஒலித்த பெருமைக்குரிய பாடல் வரிகள் இவை. 1850-இல் இயற்றப்பட்டு உலக மக்கள் அதிகமானோருக்கு மிகப் பரிச்சயமான அமெரிக்கக் கிறிஸ்மஸ் கீதம். 1962-ஆம் ஆண்டில் கிறிஸ்மஸின் போது, ‘ஜெமினி...
Tag - அமெரிக்கா
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை, பலூனை ஊதிப்பிடித்து விளையாடாதவர் எவரும் இருக்க முடியாது..! அனைவரும் குறைந்தபட்சம் ஒரு பலூனையாவது ஊதித்தான் நம் குழந்தைப் பருவத்தைக் கடந்திருப்போம். அதுவே சூடான காற்று நிரப்பிப் பறக்க விடப்படும் பெரிய பலூன் என்றால் இன்னமும் மகிழ்ச்சி தான்! அமெரிக்காவின், நியூ மெக்சிகோ...
இங்கிலாந்தில் ரிஷி சுனக், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் தர்மன் சண்முகரத்னம். இப்படிப் பல நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் / வகிப்பவர்கள் வரிசையில், தீவு தேசமான மொரிஷியசில் விவேக் ஜோஹ்ரி சேர்கிறார். அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக...
ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அமெரிக்கா கடுமையான அழுத்தத்தின் கீழ் தனது விண்வெளி ஆய்வுக் கூடங்களின் போஷாக்கினை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. “‘எக்ஸ்ப்லாரர்-01’...
1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...
‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...
உலகில் இரண்டு பெரிய மக்களாட்சி நடக்கும் நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டுமே ஜனநாயக முறையில் ஆட்சி நடக்கும் நாடுகள்தான் என்றாலும் இரண்டின் தேர்தல் முறையும் மாறுபட்டவை. அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது...
ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சட்டவிரோதமான முறைகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பல்லாயிரங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளின் கணக்கில் வராமல் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தோர்களின் கணக்கு யாருக்கும் தெரியாது. அதைவிடப் பயணத்தை ஆரம்பித்து வழியில் தொலைந்து போனோர்களின்...
கொசுவச் சட்டையின்(டி ஷர்ட்) கழுத்துப்பட்டை ஊதா நிறத்தில் இருக்க வேண்டும். இரு கைகளிலும், பாக்கெட்டிலும் ஊதா நிறக் கால்பந்து வரைந்திருக்க வேண்டும். மேல்பகுதியில் வெள்ளை நிறம் பிரதானமாக தொடங்க, கீழே இறங்க இறங்க, வெளிர் மஞ்சள் நிறத்தில் முடிய வேண்டும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையொட்டிய ஆடைத்...