Home » ஆபீஸ் » Page 3

Tag - ஆபீஸ்

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 84

84 ஆதியும் மீதியும் புத்தகம் முடிந்தேவிடும் நிலையில் இருக்கையில், ‘புக்கு நல்லா வரும்ங்க’ என்று நம்பியே சொல்லிவிட்டது கொஞ்சம் தெம்பாக இருந்தாலும் அட்டை இன்னும் வராதது பெரிய டென்ஷனாக இருந்தது. எல்லாம் சரியாக நடக்கவேண்டுமே என்கிற சஞ்சலத்திலேயே சதாகாலமும் உழன்றுகொண்டு இருப்பவனுக்கு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 82

82 தெளிவு வருவதாய்ச் சொன்ன தேதிக்கு சரியாக ஒரு வாரம் தள்ளி வந்தான் சுகுமாரன். அவனைப் பார்த்ததுமே டபக்கென ஜோல்னா பையில் இருந்து வெளியில் குதித்தது நாற்காலிக் கதை. ‘ஹூம்’ என்று முறுவலித்தபடி, ‘கதையா’ என்றான். ‘நா வேற என்னத்தக் குடுக்கப்போறேன்.’ ‘உன்னைப்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 81

81 குழப்பம் நம்பியை நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிட்டானே தவிர அவர் சொன்ன வார்த்தைகள் அவனை விடுவதாக இல்லை. ஒருவேளை அவர் சொல்வது உணமையோ. அந்தக் கதையைப் படித்திருக்காவிட்டால் நாம் இந்தக் கதையை எழுதியிருக்கதான் மாட்டோமோ. இல்லை. ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்க்கபோனால் நாம்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 80

80 நிறையும் குறையும் எழுதியதைப் படிக்கப் படிக்க இனி கையே வைக்கவேண்டாம் என்கிற அளவுக்குத் திருப்தியாக இருந்தது.  அப்படியே தூக்கி தூர வைத்துவிட்டான். இது ஆபத்து. எழுதியது நிறைவைத் தருவதைப்போல வேறு எதுவும் அவனுக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால், மகிழ்ச்சியில் துள்ளியபடி படித்தால்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 79

79 வீம்பு விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 78

78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 75

75 இருக்கேன் பாவம். அகதிகள் எவ்வளவு பேர் வந்திருந்தாங்க? போய்ட்டு வந்தியே. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்? என்று ஆபீசிலும் டிரைவ் இன்னிலுமாக ஏகப்பட்ட விசாரிப்புகள். இன்னும் யாருமே வரவில்லை என்றதும் ஓரிருவரைத் தவிர அநேகமாக எல்லோருமே – வந்த முதல் அகதியே நீதான்னு சொன்னாரா நெடுமாறன் என்று...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 74

74 வார்த்தைகள் மைசூர் வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு, இலங்கை அகதிகளுக்காகப் போட்ட லீவை என்னவாவது செய்து தீர்த்தாகவேண்டும் என்பதைத் தவிர மைசூருக்குப் போய்க்கொண்டு இருப்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைச் சொல்லமுடியுமா என்று நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அவனுக்கு இப்படி இருப்பது பிடித்திருந்தது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 73

73 கிளுகிளுப்பு ஏதோ ஒரு நினைப்பில் நம்பியிடம் சொல்லிவிட்டானே தவிர, பத்மா பெங்களூர் போகப்போவதாய் அவனிடம் சொன்னதுதான். அவள் போனாளா இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. பெண்களைப் பற்றி எல்லோருக்கும் இருக்கிற கிளுகிளுப்புதான் அவனுக்கும் இருந்ததே தவிர, நம்பி சிரித்ததைப்போல பத்மாவை நன்கு தெரியும்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 72

72 அகதி இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது அவனுக்கு மட்டுமேதெரிந்திருந்தது. அந்தப் பெயர்கூட, அம்மா அடிக்கடி, ‘கண்ணை மூடுவதற்குள் காசி ராமேஸ்வரம் போய்வந்துவிடவேண்டும்’ என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!