கல்லூரி மாணவராகச் சிறைக்குச் சென்ற லாரன்ஸ் பிஷ்னாய் சமூக விரோதக் கும்பலுக்குத் தலைவனாக உருவானது சிறையில் இருந்தபோது தான். குற்றம் செய்ததற்கான தண்டனையாகத் தான் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சிறைத் தண்டனை ஒருவரின் குற்றச் செயலை அதிகரிக்கும் விதமாக இருந்தால் என்னவாகும்? பல...
Tag - ஆம் ஆத்மி
தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஒவ்வோராண்டு கோடையின் போதும் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனை. ஆம் ஆத்மி, பி.ஜே.பி. சண்டையில் நாடு முழுக்க அதைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது. இதில் சூரியனுக்கு இருக்கும் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த ஆண்டு கோடையின் தாக்கம் அதிகம். வட இந்திய மாநிலங்களில்...
மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் வாய்ப்பு மோடிக்குக் கிட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெருங்கட்சியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் பாருங்கள், தோல்வியடைந்த காங்கிரஸ் தரப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காலை எட்டு மணிக்கே பட்டாசுச் சரம், சிவப்புக்...
2014-ம் ஆண்டு மத்திய அரசிலிருந்து காங்கிரசை அலேக்காகத் தூக்கி ஓரமாக உட்கார வைத்த மிக முக்கியமான சொல் “குஜராத் மாடல்”. இன்றைய மத்திய அரசின் தவிர்க்க முடியாத சக்திகளாக ஆகிவிட்ட மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். பிரதமராவதற்கு முன்னர் மோடியை பதிமூன்று வருடங்கள் முதலமைச்சராக ஏந்திக்கொண்ட மாநிலம்...