69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...
Tag - இந்திரா காந்தி
68. கமலா கவலைக்கிடம் 31 ஜனவரி 1935 அன்று கமலாவின் படுக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்து, தான் அண்மையில் எழுதிய சில குறிப்புகளையும், கமலா நேருவுக்குப் பிடித்த சில கவிதைகளையும் நேரு படித்துக் காட்டினார். ஆனால், அவற்றைக் கேட்கும் ஆர்வம் கமலாவுக்கு இல்லை. அமைதியாகச் சிறிது நேரம் இருந்தவர், திடீரென்று...
66. கடிதங்களில் உலகம் 1931 டிசம்பர் 26 அன்று ரயில் பயணத்தில் வழிமறித்துக் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1932 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை அங்கே இருந்தார். அதன் பிறகு பரேய்லி மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 6-ஆம் தேதி அவரை அங்கிருந்து டேராடூன்...
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு பிகாருக்குப் புதிதல்ல. கட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை. ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசினால் உடனே சிறைவாசம். அரசின் அத்தனை அமைப்புகளும் பாய்ந்து...