சாவி அவன் ரொம்ப மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கேட்டுக் கொண்டான். எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிற வாய்ப்பு, சாவியில்லாமல் பூட்டு திறப்பது என்பதே ஒரு தனி கலைதான். ரொம்ப சுவாரஸ்யமான விஷயமும்கூட. ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோது நண்பர்களின் பெட்டியை இப்படியெல்லாம் திறந்தது. அப்புறம் எங்கே...
Tag - இராசேந்திர சோழன்
இராசேந்திரசோழனின் நெடுநாள் நண்பரும் அவரோடு இணைந்து இயக்கப் பணி ஆற்றியவருமான மாயவன், இராசோவைக் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்: அஸ்வகோஷ் என்கிற இராசேந்திரசோழன், சிறுகதை, கவிதை, புதினம், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள், நாடகம் தொடர்பான நூல்கள், தத்துவம், அறிவியல், பெண்ணியக் கட்டுரைகள் எனப்...