“செவிப் பொன் சேர்ப்பு விழா” என்றொரு அழைப்பிதழ். குழந்தைக்குக் காதுகுத்தி அணிசேர்க்கும் நிகழ்வு. மனிதர்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்வதற்காக ஆதிகாலம் தொட்டே நாடி வருபனவற்றுள் முதன்மையானவை அணிகலன்கள். உலகெங்கிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் தங்களின் வரலாற்று நினைவாகவும் அணிகலன்களைப் பாதுகாத்து வருகின்றன...
Home » ஈசிஜி