முரசு கொட்டியது தொண்ணூறுகளில் கணினித்தமிழ் முயற்சிகள் பல கிளைகளாக விரிந்திருந்தன. தமிழ்நாடு உட்படப் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களால் பல்வேறுபட்ட நிலையில்- ஆனால் சீராக முன்னேறிக்கொண்டிருந்தன. விண்டோஸ் கணினிகள் நிறையப் புழக்கத்துக்கு வந்தபிறகு தமிழைக் கணினியில் பயன்படுத்துவது அதிகரித்தது. ஆனால்...
Tag - உரு தொடர்
ஊரு விட்டு ஊரு வந்து கிள்ளானில் படித்த போதும் விடுமுறை என்றால் முத்துவும் அவருடைய சகோதரர்களும் கேரித் தீவுக்குச் சென்றுவிடுவர். பெரிய வகுப்பில் இருப்பதால் மற்றவர்கள் சென்ற பிறகு ஒருசில நாட்கள் கழித்தே முத்துவுடைய தேர்வு முடிந்து கேரித் தீவு செல்வார். அங்கேயிருக்கும் இவர் பாட்டி, ஓடிக்கொண்டிருக்கும்...
அச்சுப் புரட்சி ஒரு நாள், முத்துவின் வீட்டு வரவேற்பரையில் தேநீரும் பலகாரமும் சாப்பிட்டுக் கொண்டு சிலர் உட்கார்ந்திருந்தனர். வேலையில் இருந்து வீடு திரும்பிய முத்து, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உள்ளே செல்ல முயன்றார். முத்துவின் அப்பா முரசு நெடுமாறன் தமிழ்ப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்...
வேட்டி கட்டிய தமிழன் ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகெங்கும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழுக்காகப் பணி செய்வோர் அனைவரும் கூடியிருந்தனர். பிரான்ஸிலிருந்து வந்து ஒருவர் கட்டுரை வாசித்தார்...
கலகக்காரனின் இறைப்பணிகள் டத்தோ ஹம்சா பள்ளி / இடைநிலை வகுப்பில் கணிதப் பாடவேளை. ஆசிரியர் வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். கணிதம் என்று பெரிய பட்டையான எழுத்துகளால் கரும்பலகை நிரம்பியிருந்தது. சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர் சுப்பிரமணியம். “யார் இதை எழுதியது?” என்று மாணவர்களைப்...
பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...
சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...