Home » உலகம்

Tag - உலகம்

உலகம்

கொறிக்கக் கொஞ்சம் கொரிய சிப்ஸ்

யூன் சுக் இயோல், தென் கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டது சரியே என அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னறிவிப்புகள் ஏதுமின்றி நள்ளிரவில் அவசரக்கால ராணுவ ஆட்சியை அறிவித்தார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்றார் என்கிற குற்றங்களுக்காக, கடந்த டிசம்பர் 12 ஆம்...

Read More
உலகம்

கண்ணும் கரன்ஸியும்

கடந்த மார்ச் 24ம் தேதி புதிய 100 திர்ஹம்ஸ் கரன்சியினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இதில் நிறையச் சிறப்புகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நாட்டின் கரன்சிக்கும் அவர்கள் நாட்டு வழக்கப்படி பெயர் வைத்திருப்பது இயல்புதான். இந்தியாவில் ரூபாய் என்று அழைத்தால் அரபு எமிரேட்ஸில்...

Read More
உலகம்

காஸா: உயிரோடு விளையாடு

போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா...

Read More
உலகம்

இரண்டாவது அம்மா வீடு

கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தும் பட்டியல் அது. அதில் உலகத்திலே பாதுகாப்பான நாடாக 2ம் இடத்தினைப் பிடித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும்...

Read More
உலகம்

கடவுச் சீட்டுக் கசமுசாக்கள்

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தவர்களும் பலகோடிப் பேர். ஒபாமா, பைடன் அதிபர்களாக இருந்தபோதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பலர் வெளியேற்றப்பட்டனர். இந்தியா, கொலம்பியா, மெக்ஸிகோ போன்ற தாய்நாடுகளுக்குத் தனியார் விமானத்தில் அனுப்பப்பட்டனர். அவை ஊடகங்களின்...

Read More
உலகம்

அமைதிக்கு விசா இல்லை.

கோஸ்டா ரிக்காவின் முன்னாள் அதிபர் ஆஸ்கர் ஏரியஸ், அமைதிக்கான நோபல் விருது பெற்றவர். எண்பத்தைந்து வயதான இவருக்கு திடீரென அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை. அமெரிக்காவும் சொல்லவில்லை. சில நாள்களுக்கு முன் ட்ரம்ப்பின் ஆட்சியை விமர்சித்து ட்விட்டரில் ஒரு பதிவு...

Read More
உலகம்

சொல்லால் அடித்த சூப்பர் செனட்டர்!

மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அதிகாரத்தை எதிர்த்து என்னவெல்லாம் செய்ய முடியும்? ஆயுதம் ஏந்திப் போராடலாம். அகிம்சை வழியில் போராடலாம். நீதிமன்றத்தை நாடலாம். ஊடகங்களில் விவாதிக்கலாம். அல்லது அமெரிக்க செனட் அவையில் ஓர் அதிநீண்ட உரையின் மூலமாகவும் மிக அழுத்தமாக எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். கோரி புக்கர்...

Read More
உலகம்

கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை

உலகின் உச்சியில் தான் உண்டு தன் பனி உண்டு என இருக்கும் ஒரு நாடு கிரீன்லாந்து. அதைத் தனி நாடு என்று கூட சொல்லிவிட முடியாது. தன்னாட்சி அதிகாரம் இருப்பினும் டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுவது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே இருக்கும் உலகின் மிகப் பெரிய தீவு. ஆயினும்...

Read More
உலகம்

ராணுவம் இல்லாத நாடு!

வெளிநாட்டுக்குத் தாற்காலிக வேலைக்குச் செல்பவர்களை எக்ஸ்பேட் என்று அழைப்பார்கள். இவர்கள் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அல்லது முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களாக இருப்பது வழக்கம். பணியைப் பொறுத்து இவர்கள் செல்லும் இடம் தீர்மானிக்கப்படும் என்றாலும், பெரும்பாலானவர்களின் விருப்பம் கோஸ்டா ரிக்காவாக...

Read More
உலகம்

தைவானை யார் வைத்திருக்கிறார்கள்?

டெம்பிள் ரன் விளையாட்டு ஞாபகம் இருக்கிறதா? எதிரி பின்னால் துரத்தத் திரையில் புதிது புதிதாக முளைக்கும் பாதையில் நாம் வேகமாக ஓடிக்கொண்டே இருப்போமே? இப்படியொரு பாதை கடல் நீரின் மேல் முளைத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் உலகிலேயே முதல்முறையாக உருவாக்கியிருக்கிறது சீனா. தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும்...

Read More

இந்த இதழில்