40. நமக்கு நாமே அவர் பெயர் தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர். எல்லாரும் அவரைக் ‘காகாசாகிப்’ என்று அழைத்தார்கள். வடமொழியில் ‘காகா’ என்றால் தந்தையின் தம்பி, அதாவது சிற்றப்பா. சிறந்த கல்வியாளரும் இதழாளருமான காலேல்கரை அனைவரும் ‘சிற்றப்பா’ என்று அழைத்தது ஏன்? காலேல்கர்...
Tag - என். சொக்கன்
39. விரிசல் வேண்டாம் கோகலே காந்தியை எப்போதும் இந்திய ஊழியர் சங்கத்தின் உறுப்பினராகத்தான் நினைத்தார், அப்படித்தான் நடத்தினார். ஆனால், அந்தச் சங்கத்தின் சட்டப்படி காந்தி அதில் இன்னும் உறுப்பினராகவில்லை. மற்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கோகலே இருந்தவரையில் காந்தி இதைப்பற்றி அவ்வளவாகக்...
38. உயர்ந்த மனிதர் சாந்திநிகேதனத்தில் சில நாட்கள் தங்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் காந்தி புறப்பட்டு வந்திருந்தார். ஆனால், கோகலே இயற்கை எய்தியதைப்பற்றிய தந்திச் செய்தி அவருடைய திட்டத்தைப் புரட்டிப்போட்டுவிட்டது. உடனடியாகப் பூனாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார் அவர். கோகலேவின் மரணம்...
37. ஃபீனிக்ஸ் பிள்ளைகள் அன்புள்ள காந்தி, இந்தியாவில் உங்களுடைய ஃபீனிக்ஸ் பிள்ளைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக நீங்கள் என்னுடைய பள்ளியைத் தேர்ந்தெடுத்தீர்கள். அது எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது, அந்தப் பிள்ளைகளை இங்கு சாந்திநிகேதனத்தில் பார்க்கும்போது, அந்த மகிழ்ச்சி இன்னும்...
36. குருகுலம், சாந்திநிகேதனம் 1915 ஃபிப்ரவரி 15. காந்தி மும்பையிலிருந்து வங்காளத்துக்குப் புறப்பட்டார். காந்தி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் கப்பலில் வங்காள மொழி படித்தார் என்று பார்த்தோம். இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கும்போது அவர் ஏன் வங்காளத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...
35. துணையுண்டு, குறையில்லை காந்தி கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்திருந்தாலும், இந்திய ஊழியர் சங்கத்தில் தங்கியிருந்தாலும், அங்கிருந்த மற்ற அமைப்பினர் அவரைச் சும்மா விட்டுவிடவில்லை. வழக்கம்போல் வரவேற்புக் கூட்டங்கள், மாலைகள், ஊர்வலம், சொற்பொழிவுகள், உரையாடல்கள், விருந்துகள் என்று பூனா அவரை...
34. எனக்கு ஒரு துடைப்பம் கொடுங்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமையகம் பூனாவுக்கு வெளியிலிருந்த கிராமப்புறச் சூழல் கலந்த புறநகர்ப் பகுதியொன்றில் அமைந்திருந்தது. கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்த காந்தி அங்குதான் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஆனால், மற்ற விருந்தினர்களைப்போல் இவர் கொடுத்ததைச்...
33. இந்திய ஊழியர் சங்கம் காந்தி மும்பையிலிருந்து பூனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார், தன்னுடைய குருநாதர் கோகலேவை மீண்டும் சந்திப்பதற்காக, அவருடைய ‘இந்திய ஊழியர் சங்க’த்தில் (Servants of India Society) சேர்வதற்காக. தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்தியை இந்தியாவுக்கு அழைத்தபோதே...
32. புனிதப் பயணம் 1915 ஃபிப்ரவரி 1ம் தேதி காந்தி அகமதாபாத் வந்தார். இன்றைய குஜராத் மாநிலத்தின் தலைநகரமாகிய இந்த ஊரைத் தன்னுடைய இந்தியப் பணி மையமாக, தன் செயல்பாடுகளின் தலைமையகமாக ஆக்கிக்கொள்ளலாமா என்று அவர் மனத்தில் ஒரு யோசனை இருந்தது. ஆனால், அது இன்னும் ஆழமாக வலுப்பெற்றிருக்கவில்லை. அகமதாபாத்...
31. வீரம்காம் விவகாரம் அவர் பெயர் மோதிலால். குஜராத்தில் வத்வான் என்ற ஊரைச் சேர்ந்த தையல்காரர், சமூகச் செயற்பாட்டாளர். மோதிலால் தன்னுடைய தொழிலில் மிகவும் திறமையானவர். ஆனால், அதை வைத்து ஏராளமாகச் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இல்லை. அவருடைய தேவை, மாதத்துக்குப் பதினைந்து ரூபாய்தான்...