கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று...
Tag - கத்தார்
2022ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி. கத்தார் காவலர்கள் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து எட்டு இந்தியர்களைக் கைது செய்தனர். எதற்காகக் கைது செய்தார்கள் என்ற விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போதைக்கு இருக்கவில்லை. பின்னாட்களில் யார் கேட்டாலும் தங்கள் நாட்டிற்கெதிராக இஸ்ரேலுக்காக உளவு...
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஈரானும் அமெரிக்காவும் மோதியது ஒன்றும் செய்தியல்ல. ஆனால் அதன் பின்னர் நடந்தது தான் விபரீதம். போட்டியில் ஈரான் தோல்வியடைந்தது. ஈரான் மக்கள் மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் மத்தாப்புகள்...
2010 ஆண்டு அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளைப் புறந்தள்ளி விட்டு 2022ம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பைக் கத்தார் பெற்ற போது மேற்கத்தேய ஊடகங்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் ஜீரணிக்கவே முடியாமல் போனது.இப்பொன்னான வாய்ப்பை பிரிட்டன் எவ்வாறு தவறவிட்டது என்று...
என்ன பெரிய கிரிக்கெட்? என்ன பெரிய டென்னிஸ்? ‘வரலாற்றில் முதல் முறையாக ஆகச் சிறந்த உலக கோப்பை கால்பந்துப் போட்டியாக கத்தாரில் நடைபெறவிருக்கும் போட்டிகள் அமையும்’ என்று FIFA தலைவர் கியானி இன்பாண்ட்டோ கூறியுள்ளார். மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவது என்பது...