இந்தியாவில் உள்ளதைப் போன்ற மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறையைத் தங்கள் நாட்டிலும் வடிமைத்துகொள்வதற்காக, இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனத்துடன் டிரினிடாட் அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனை முறையை அமல்படுத்தப்போகும் முதல் கரீபிய தேசம் இதுதான். கரீபிய பகுதியின்...
Tag - கயானா
கடந்த வாரம் கயானாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஓமர் கான் இந்தியா வந்திருந்தார். நம் பாதுகாப்புப் படைத்தளபதி அனில் சௌகானை சந்தித்து இரு நாட்டினிடையே ராணுவம், பாதுகாப்பு என உரையாடல்களால் உறவை மேம்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அடுத்த சில நாள்களில் இந்தியப் பிரதமர் அங்கு செல்லும் திட்டம் இருபதால்...