எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஜியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு பிஜிக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கிருக்கும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்பிவைக்க...
Tag - கரும்புத் தோட்டம்
கடந்த வாரம் கயானாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஓமர் கான் இந்தியா வந்திருந்தார். நம் பாதுகாப்புப் படைத்தளபதி அனில் சௌகானை சந்தித்து இரு நாட்டினிடையே ராணுவம், பாதுகாப்பு என உரையாடல்களால் உறவை மேம்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அடுத்த சில நாள்களில் இந்தியப் பிரதமர் அங்கு செல்லும் திட்டம் இருபதால்...