இயற்கைப் பேரழிவுகளால் கடந்த வருடம் 400 பில்லியனுக்கும் மேலான பொருளாதார இழப்பைச் சந்தித்திருக்கின்றன உலக நாடுகள். தக்க முன்னெச்சரிக்கைத் திட்டங்களால் இப்போதெல்லாம் பெருமளவு சேதங்களைக் குறைக்க முடிகிறது. செல்வ வளம் கொழிக்கும் நாடுகள் உடனேயே மீள்கின்றன. ஏழை நாடுகள் மீண்டு எழ அதிகக் காலம்...
Tag - கலிஃபோர்னியா
தொலைக்காட்சி என்றால் ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும்தான். அது போல கார்ட்டூன் என்றால் மிக்கி மவுஸ். வால்ட் டிஸ்னியின் வார்ப்பு. பின்னர் டிஸ்னி எவ்வளவோ கார்ட்டூன் கேரக்ட்டர்களை உருவாக்கித் தள்ளிவிட்டது. அதற்கு மூல காரணம் மிக்கி மவுஸுக்குக் கிடைத்த உலகளாவிய ஏற்பு. கவிழ்த்து வைத்த பானைக் காதுகள்...
ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் உடற்பயிற்சி நிலையங்கள் பொங்கி வழியும் எல்லா இயந்திரங்களிலும் உற்சாகமாக யாரேனும் ஓடிக்கொண்டோ நடந்துகொண்டோ இருப்பார்கள். நாள் முழுக்க இயந்திரங்களைப் பயன்படுத்தக் காத்திருப்போர் பட்டியலும் அனுமார் வால் போல நீண்டிருக்கும். அடுத்துவரும் சில நாட்களும் வாரங்களும் கூட...
விடா முயற்சி பதினெட்டு வயது இளைஞன். பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலஜி அண்ட் சயன்ஸ் பல்கலக்கழகத்தில் (BITS, Pilani) இரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டார். அமெரிக்காவில்தான் தனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் மிகுதிப் படிப்பை அமெரிக்காவில் படிக்க மாற்றத்துக்குச்...