பொதுவாகவே சித்தர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தையும், அவர்களின் ஆயுள்காலத்தையும் நம்மால் மிகச்சரியாக கணித்து அறியவே முடியாது. சித்தர்கள் அவர்களின் விருப்பக்காலம் வரை, விருப்பப்பட்ட இடங்களில் வாழும் வரம் வாங்கியவர்கள். ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் தோன்றவும், வாழவும் அவர்களால் முடியும். அவர்களின் வயது...
Tag - காகபுஜண்டர்
11. தங்க மீன் சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் சதாசிவ நாதர் போல உடல் எடுத்து வருகிறார்கள். முதல் நிலைச் சித்தர்கள் இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாத கால வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் நிலைச்...
10. காகபுஜண்டர் உஜ்ஜைனி மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. அங்கே கேட்ட பஞ்சாட்சர மந்திரத்தைத் தானும் உச்சரித்தான். அதில் லயமானான். ஒரு நாளுக்கு லட்சம் முறை ஜபித்தான். அவனுக்கு இலக்கு ஒன்றும் இல்லை. பிடித்திருந்தது, தொடர்ந்து ஜபம் செய்தான். அவனது...
சித்தர்களைப் புரிந்துகொள்வது எளிது. ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போலவே எளிது. ஆனால் இன்னும் தலை நிற்காத குழந்தைக்குப் பின் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தியாயம் 1 சத் என்றால் உண்மை. ஆனந்தம் என்ற வார்த்தைக்கு விளக்கம் அவசியமில்லை...