’உயர்ந்தவை எல்லாம் ஒரு கட்டத்தில் வீழ்ச்சி பெறும்’ என்பது மனித நாகரிகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டு, பரவலாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்த நாளிலிருந்தே வல்லுநர்கள் பெரும்பாலோர் சொல்வதும் அதுவே. இதுஒரு உச்சத்திற்குச் சென்று மீண்டும் வீழும் என்பதுதான். ’AI Winter’...
Tag - கிராபிக்ஸ்
இந்தியாவின் அடையாளம் பன்மைத்துவம். வேற்றுமையில் ஒற்றுமை. இங்கு பேசப்படும் பல்வேறு மொழிகளும், இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரப் பெருமையின் அடையாளங்களே. அலுவல் மொழிகள் மட்டுமே இருபத்தி இரண்டு. இதுபோக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் சீர்மிகு தேசம் நம் பாரதம். இந்திய மொழிகள் பலவும்...
சில்லு என்று பழங்கணினி ஆய்வாளர்களால் கொச்சையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டாலும், சிப் (CHIP) அல்லது IC (Ingegrated Circuit) எனப்படும் கணினி மற்றும் அனைத்து கணினிசார் கருவிகளுக்கும் இதயம் போன்ற இதன் இருப்பு, சர்வ நிச்சயமாக சில்லரை விஷயம் இல்லை. சிலிக்கான் என்னும் பிரத்யேக மண் – தனிமம்தான் சிப்...