கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்! இது...
Tag - கூகுள்
இது ஒரு கனவு. இந்தத் தலைமுறை ஐடி மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இக்கனவு இருப்பதைக் காண முடிகிறது. கூகுளில் வேலை. கைநிறைய சம்பளம். கலிபோர்னியாவில் வாழ்க்கை. பெரிய கஷ்டமெல்லாம் இல்லை. ஆனால் அவ்வளவு எளிதும் அல்ல. கூகுளில் வேலை பெறுவது எப்படி? பார்க்கலாம். உங்களுக்கு என்ன தனித்திறமை இருக்கிறது...
தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே...
நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...
பூமியில் இன்று ஆண்டவன் இல்லாத சந்து பொந்துகள் சில இருக்கலாம். ஆனால் ஆண்டிராய்ட் இல்லாத இடமே இல்லை. ஆன்ட்ராய்ட் செல்பேசியில் பலரும் பயன்படுத்தும் செயலிகளில் அதிகம் தெரியாத, ஆனால் பயனுள்ள பல வசதிகள் உண்டு. பார்க்கலாம். கூகிள் போட்டோஸ் எனக்குப் படங்கள் எடுப்பது என்றால் உயிர். அதை உடனடியாக நண்பர்களோடு...