டிசம்பர் மாதம் என்றாலே ஜெர்மனியின் தெருக்கள் முழுவதும் மின்னும் விளக்குகள், பண்டிகை அலங்காரங்கள், மக்களின் மகிழ்ச்சிச் சிரிப்பு, மகிழ்ச்சியான இசை ஆகியவற்றை அணிந்து கொள்ளும். கூடவே, நட்சத்திரப் பூ, ஆரஞ்சுப் பழத் தோல்களால் வாசனையூட்டப்பட்ட ஒயின், ஜிஞ்சர்பிரெட் ஆகியவற்றின் கலவையான ஒரு வாசனை எங்கும்...
Tag - கைவினைப் பொருட்கள்
ஊத்துக்குளி வெண்ணெய், காரைக்குடி கண்டாங்கி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்று அடிக்கடி புழங்கக் கூடிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஏன் இவற்றை ஊர்ப் பெயரோடு சேர்த்துச் சொல்கிறோம்? வெண்ணெய் நம் வீட்டில் கூடத்தானே எடுப்போம்.? எல்லாப் பொருட்களும் எல்லா இடங்களிலும் தானே கிடைக்கின்றன? திருமணம் என்ற...