இந்த வெயிலில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் முடித்தோம். உண்டது சைவ உணவாக இருந்தாலும் வெயிலைத் தணிக்கத் தேவைப்பட்டது பன்னீர் சோடா. ஆர்டர் கொடுத்தால் அது பல வண்ணங்களிலும் சுவைகளிலும் இருப்பது தெரிய வந்தது. முன்பைப் போல் சாதாரண பாட்டில்களில் வருவதைவிட, கோலி அடைத்த பாட்டில்களில் வருவது ட்ரெண்ட்...
Tag - கோடம்பாக்கம்
23. திறக்கட்டும் கதவுகள் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.8 கிமீ. அதற்கும் மேல் பயணிக்க இடமில்லை. சூப்பர் ஸ்டாரின் வாக்குப்படி “சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்றால் மனிதன் சென்ற அதிகபட்சத் தொலைவு மூன்று லட்சத்து எண்பத்து நாலாயிரத்து நாநூறு கிலோமீட்டர். இது பூமியிலிருந்து நிலவுக்கான...
11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம் “வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம். இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்...
3. உண்மையும் உப்புமாவும் “ராஜேஷ் பச்சையப்பன் உள்ள வாங்க.” ஆபீஸ் ரூமை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்று போர்டு அடித்து மாட்டியிருந்த அறைக்குள் இருந்து குரல் வந்தது. உடனே கைவசம் கொண்டு சென்றிருந்த என் ‘ரெஸ்யூம்’ கோப்புடன் வேகமாக எழுந்து உள்ளே சென்றேன். அந்த அறையில் இரண்டு பேர் இருந்தார்கள்...
பல கோடிகளில் பொருள் செலவு. புகழ்பெற்ற கதாநாயகன், கதாநாயகி. பிரபல தொழில் நுட்பக் கலைஞர்கள். மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பு. உலகெங்கும் உள்ள தியேட்டர்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ். வெளியான இரண்டாவது நாளே வெற்றி அறிவிப்பு. இதுதான் வெகுஜன தமிழ் சினிமாவின் வெற்றியைச் சொல்ல இன்று கடைப்பிடிக்கப்படுகிற நடைமுறை...
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணி புரிவோருக்கு வழி காட்டும் புதிய தொடர். நூற்றுக் கணக்கான உதவி இயக்குநர்களின் அனுபவங்களில் இருந்து தொகுக்கப்படுகிறது. 1. கனவுகளால் நெய்யப்படுபவர்கள் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் சிம்பு தனது தந்தையிடம் தனது லட்சியத்தைப் பற்றிப்...