Home » கோதுமை

Tag - கோதுமை

உணவு

மாடர்ன் மசால் வடை

தோசை மாவு புளித்துப் போனால் பணியாரமாக சுட்டுக் கொள்ளலாம். அடைமாவில் குணுக்கு போடலாம். வாங்கிய பிரட் மிச்சமாகி விட்டதென்றால்? அதை அப்படியே பாலில் தோய்த்துத் தின்னலாம்தான். ஆனால் அடியிலும் நுனியியிலும் பிரவுனாக இருக்கும் பிரட்டைப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. அதையும் வீணாக்காமல் தூளாக்கி ஒரு...

Read More
உணவு

மதுரைக்கு மட்டும் ஐந்து லட்சம் பரோட்டா!

ஐவகை நிலங்கள்போலப் பரோட்டா போடுவதில் ஐவகை நிலைகள் உண்டு. பிசைதல், உருட்டுதல், தட்டிப்போடுதல், வீசுதல் மற்றும் அடித்து வைத்தல் என்பவையே அவை. இதில் ஒன்று பிசகினாலும் பரோட்டா நாம் நினைத்தபடி வராது. சுவையும் மாறிவிடும். மதுரையில் மட்டும் சுமார் மூவாயிரம் பரோட்டாக் கடைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு...

Read More
நகைச்சுவை

மோருக்கு இத்தனை அக்கப்போரா?

பள்ளி நாட்களில் எனக்குள் இருந்த ஒரு முக்கியமான கேள்வி ‘நாம் எதற்காக வரலாற்றைப் படிக்க வேண்டும்? என்பதுதான். அதிலும் வரலாறு என்பது ஏதோவொரு சத்திரியனைப் பற்றிப் பேசுகிறது அல்லது ஒரு சதிகாரனைப் பற்றிப் பேசுகிறது. சாமானியர்களைப் பற்றியா பேசுகிறது? இல்லையே…. சாமானியர்கள் பற்றிப் பேசாத...

Read More
ஆளுமை

விவசாயத்தின் அதிதூதர்

1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...

Read More
உணவு

‘எந்த டயட்டையும் ஆயுள் முழுக்கப் பின்பற்றுவது கடினம்’ – நியாண்டர் செல்வன்

ஜிஎம் தொடங்கி வாரியர் வரை எவ்வளவோ விதமான டயட் முறைகள் இருந்தாலும் தமிழர்கள் மத்தியில் ஃபுல் மீல்ஸுக்குப் பிறகு புகழ் பெற்ற உணவு முறை என்றால் அது பேலியோதான். காரணம், நியாண்டர் செல்வனின் ஆரோக்கியம் நல்வாழ்வு ஃபேஸ்புக் குழு. ஏராளமான தமிழர்கள் பேலியோவைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைத்திருக்கிறார்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!