ஒரு நிகழ்ச்சிக்கு மைக் செட் ஏற்பாடு பண்ணுவதெல்லாம் ஒரு காலத்தில், எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? மேடையை எத்தனை பெரிதாக அடித்தாலும், அதற்கேற்ற ஒலிபெருக்கி அமைந்தால்தான் மொத்த அரங்கமும் நிறைந்தது போல இருக்கும். ஆனால் இப்போது, ஆளுக்கொரு பஃபர் செட்டோடு அலைகிறோம். கண்டவர் கையிலெல்லாம் ஒலிவாங்கியும்...
Tag - சந்திரன்
நிலவின் ஒரு துண்டு எவ்வளவு காசு பெறும்? 1969-ஆம் ஆண்டில் அதன் விலை சரியாக இருபத்தைந்து பில்லியன் டாலர்கள். அப்பல்லோ-11 குழுவினர் நிலவைத் தொட்டுத் தழுவி, அதன் வெண்பஞ்சுத் தரையின் பாகங்கள் சுமார் இருபது கிலோவைப் பூமிக்குப் பொதி செய்து எடுத்து வந்தார்கள். இந்த மொத்தத் திட்டத்துக்கும் பணமாக...
சந்திரனின் தென் துருவத்தைத் தொட்டாயிற்று. அந்தத் திக்திக் நிமிடங்களையும் அதனைத் தொடர்ந்த பரவசத்தையும் மானிட குலமாக நின்று அனுபவித்தாயிற்று. அடுத்தது என்ன..? தரையிறங்கிய விக்ரம் இப்போது என்ன செய்கிறது? பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா? ஆகிய கேள்விகளுக்குப் பதில் தேடி விடுவோம். இந்த சவாரியின் தலையாய...