“உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் இருக்கா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்.? “தெரியலயேப்பா…” என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாணியில் சொல்லிவிடுவது தான் உசிதம். பொதுவாக நாம் வைரஸ் என்றொரு வார்த்தையைப் பயன்படுத்தி விடுகிறோம். ஆனால் வைரஸ் என்பது மால்வேர் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்...
Tag - சாப்ட்வேர்
“உங்களோட விண்டோஸ் ஒரிஜினலா?” இந்தக் கேள்வியை நூறு பேரிடம் கேளுங்கள். நான்கு பேர் ஆம் என்பார்கள். பிற பதில்கள், “தெரியாது”, “அதனால என்ன”, “இல்லை”, “அப்டி ஒண்ணு இருக்கா சார்?”. திருட்டு சி.டி போலத் திருட்டு சாப்ட்வேர்களும் நம்மிடையே பரவலாகியுள்ளன. இதனால் விளையும் பெரும் சிக்கல்களை யாரும் அறிவதில்லை;...
இது இன்டர்நெட் காலம். இன்டர்நெட் இணைப்பின் வேகம்தான் நமது அன்றாடச் சுறுசுறுப்பையே நிர்ணயிக்கிறது. தகவல்களைத் தேட இன்டர்நெட், சேவைகளைப் பெற இன்டர்நெட். இதனால் இன்டர்நெட் மீதான நமது சார்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு...