118 கோடைகாலக் குறிப்புகள் தன் தொகுப்பை வெளியிட்ட அனுபவத்தில் அடுத்த வருடமே தருமுவின் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததில் நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தவன் பேச்சோடு பேச்சாக ஒருநாள் சுகுமாரனிடம் கேட்டான். ‘நீ எப்பலேந்து கவிதை எழுதறே’ ‘ஸ்கூல்ல...
Tag - சுகுமாரன்
பீட்டர் பிஷெல் தமிழில்: சுகுமாரன் அதிகம் பேசாத, சிரிக்கவோ, கோபித்துக் கொள்ளவோகூடச் சோர்வடையும் முகமுடைய ஒரு கிழவனின் கதையை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். ஒரு சின்ன நகரத்தில் நாற்சந்தியை அடுத்த தெருவின் கோடியில் அவன் வசித்துவந்தான். அவனை வர்ணிப்பது அநாவசியம். ஏனெனில் மற்றவர்களிடமிருந்து அவன்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...
ஜெர்மனில்: பீட்டர் ஹாக்ஸ் (21 March 1928 – 28 August 2003) ஆங்கிலத்தில்: ஹெலீன் ஷெர் தமிழில்: சுகுமாரன் அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக்...