28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...
Tag - சுற்றுலா
கற்சிற்பங்களுக்குப் பெயர் போனது சென்னையின் மாமல்லபுரம். இந்தப் பிரம்மாண்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது இந்தியக் கடற்சிப்பி அருங்காட்சியகம். இந்தியாவின் முதல் கடற்சிப்பி அருங்காட்சியகம். ஆசியாவிலேயே பெரியதும் கூட. சிப்பிக்குள் இருக்கும் முத்தை திறந்து பார்க்க நேரம் ஒதுக்கினால், புதுவிதமான...
அமைதியான இடம். இதமான தட்ப வெட்பம். அழகான இயற்கைச் சூழல். இப்படியானவை சுற்றுலா போவதற்குச் சிறந்த இடங்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த யூட்யூப் சானல்கள் வரும் வரை. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த இடங்களுக்குப் போய் வீடியோ போட்டால் யார் பார்ப்பார்கள்? எனவே அதிகம் அறியப்படாத அருவி, அணுக முடியாத குகை...
கோடை வந்துவிட்டது. எங்கெங்கும் விடுமுறைக் காலம். அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போதே உலகெங்கும் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சம் தொடும் என்று...
மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும், உச்சிக்குப் போகும் வழியிலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இருபத்தைந்து தொன் மட்காத குப்பை சேர்ந்திருக்கிறது. இதில் ஐந்து தொன் வெறுமனே ப்ளாஸ்டிக்...
அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு (Arakkku Valley) போகும் வழியில் அமைந்திருக்கின்றன போரா குகைகள். குகை என்றாலே நமக்கு அஜந்தா, எல்லோரா குகைகளும், மும்பையில்...
பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை. மீண்டும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன, பாலைவனத் தொங்கும் தோட்டங்கள். ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஏழு எமிரேட்டில் ஷார்ஜா ஒன்று. ஷார்ஜாவிலிருந்து...
இந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி சர்வதேச அளவில் புகழ் பெற்ற முக்கியத் தொழிலதிபர்கள், கலைஞர்கள் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் முன்திருமண விழா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தொழில்நுட்பப் பிரமுகர்கள் பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், பாப்...
நீலக் கொடி காட்டினால் என்ன பொருள்..? ‘நம்பி வரலாம்’ என்று அர்த்தம். அண்மையில் இலங்கையின் பன்னிரண்டு பிரதான கடற்கரைகள் நீலக் கொடி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்தக் கொடி, சுற்றுலாத் தலங்களுக்கு, குறிப்பாக கடற்கரையோரங்களுக்குக் கிடைக்கும் சர்வதேச உத்தரவாதச் சின்னமாகும். சர்வதேசப் பயணிகள்...
கலைஞர் உலகம் சென்று பார்த்தேன். மிக நன்றாக அமைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் இதைப் போன்றவற்றை (புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெ.வின் அருங்காட்சியகம் உட்பட) செய்ய வேண்டுமா என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் நம் சென்னையில் இப்படி உலகத் தரத்தில், அமெரிக்க யூனிவர்சல் ஸ்டுடியோ...